விவசாயத்தில்நஷ்டமடைந்து இறக்கும்விவசாயின் மரணம்தாய்பால் குடித்துஇறக்கும்குழந்தைக்கு சமமானது
உனக்கு வாய்த்த அடிமை
மிகவும் திறமைசாலி
ஆனால் பெயர்தான்
காதலன் என்று
வைத்திருக்கிறாய்
மிஸ்ட்கால் கொடுத்து
மணிக்கணக்கில் பேசாத
காதலிகளைப் பெற்ற
காதலன்கள்
பாக்யவான்கள்